அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 7 லட்சம் பேர் வேலையிழப்பு!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 7 லட்சம் பேர் வேலையிழப்பு!
அமெரிக்கா (கோப்புப்படம்)
  • Share this:
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவியதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் வேலை இழப்புகள் அங்கு முக்கியமான சமூகப் பிரச்னையாக எழுந்துள்ளது.

அமெரிக்காவில் மார்ச் மாதத்தில் விவசாயமல்லாத துறைகளில் சுமார் 7 லட்சம் பேர் வேலையிழந்து அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனாவின் காரணமாக வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த அளவானது 1975 ஆண்டுக்கு பிறகு  அதிகமாகும். கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் முன்கூட்டியே தங்கள் வியாபாரத்தை நிறுத்தியதே இந்த வேலையிழப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது.


வீடுகளின்றி வீதியில் வசிக்கும் சுமார் 6 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

 
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading