• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்காவில் வீசிய சூறாவளிக்கு 7 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் வீசிய சூறாவளிக்கு 7 பேர் உயிரிழப்பு!

சூறாவளி

சூறாவளி

இந்த ஆண்டில் அமெரிக்காவில் சூறாவளியால் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

  • Share this:
    அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் வீசிய சூறாவளிக் காற்றால் 7 பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் ஒக்லஹோமா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களைச் சேர்ந்த ஐந்து பேரும் லூசியானாவில் இருவரும் சூறாவளிக் காற்றுக்கு பலியாயினர். சூறாவளி காற்றால் டெக்ஸாஸ் முதல் ஜார்ஜியா வரை பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதே பகுதிகளில் ஏப்ரல் மாத துவக்கத்தில் வீசிய சூறாவளியால் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த ஆண்டில் அமெரிக்காவில் சூறாவளியால் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சூறாவளிக் காற்றால் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: