முகப்பு /செய்தி /உலகம் / ரஷ்யாவில் 5.2 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம்!

ரஷ்யாவில் 5.2 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம்!

Earthquake | ரஷ்ய நாட்டின் லேக் பைக்கால் பகுதியில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரஷ்ய நாட்டின் லேக் பைக்கால் பகுதியில் 5.2 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய நாட்டின் லேக் பைக்கால் பகுதியில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 52.03 டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 105.79 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைக்கும் இடையில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வரவில்லை.

First published:

Tags: Earthquake, Russia