Home /News /international /

அந்தமானில் 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்!

அந்தமானில் 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்!

அந்தமானில் 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்!

அந்தமானில் 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்!

Earthquake | போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 205 கிமீ தொலைவில் 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை முதல் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது.

    இன்று பிற்பகல் 3.02 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 256 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, பிற்பகல் 3.25 மணிக்கு போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 205 கிமீ தொலைவில் 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    எனினும், இந்த நிலநடுக்கத்தால்  உயிரிழப்புகள் எதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Andaman And Nicobar Islands S33p01, Earthquake

    அடுத்த செய்தி