ஹோம் /நியூஸ் /உலகம் /

நேபாளத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்.. நள்ளிரவில் பதறிப்போன மக்கள்!

நேபாளத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்.. நள்ளிரவில் பதறிப்போன மக்கள்!

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் நிலநடுக்கம்

இதனை தொடர்ந்து, 3.28 மணிக்கு அதிகாரிசௌர் பகுதியில் 4 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • int, IndiaNepalNepal

நேபாளம் பாக்லுங் மாவட்டத்தில் இன்று நள்ளிரவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் 4.7 அளவில் பாக்லுங் மாவட்டத்தின் அதிகாரிசௌர் பகுதியில் நடந்தது. இதனையடுத்து 2.07 மணியளவில் பாக்லுங் மாவட்டத்தின் குங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5.3 ரிகடர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, 3.28 மணிக்கு அதிகாரிசௌர் பகுதியில் 4 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

First published:

Tags: Earthquake, Nepal