• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு: இருவருக்கு பகிர்ந்தளிப்பு

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு: இருவருக்கு பகிர்ந்தளிப்பு

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு: இருவருக்கு பகிர்ந்தளிப்பு

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு: இருவருக்கு பகிர்ந்தளிப்பு

நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

  • Share this:
    ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து வருகிற 11ம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது.

    இதில், 2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழுவினர் இன்று அறிவித்தனர்.



    அதில், டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டம் படாபோஷியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: