ஜெர்மனி இறைச்சித் தொழிற்சாலையில் 1,331 பேருக்கு கொரோனா...!

கொரோனா விதிமுறைகள் மீறினால் அபராதம்
- News18
- Last Updated: June 22, 2020, 6:07 PM IST
ஜெர்மனியின் பிரபலமான இறைச்சித் தொழிற்சாலையில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள இறைச்சித் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். தனிமனித இடைவெளியை பின்பற்ற இயலாத இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் அதன் மூலம் பலருக்கும் பரவ நேர்கிறது.
ஜெர்மனியின் ரீடா வைடன்ப்ரக் (Rheda-Wiedenbruck) பகுதியில் உள்ள டோனிஸ் இறைச்சித் தொழிற்சாலையில் உள்ள சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது.
Also read... வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை
இதனை அடுத்து கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் 600 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 1331 ஆக உயர்ந்துள்ளது.