• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி... கைத்தட்டி வாழ்த்தி வழியனுப்பிய மருத்துவ ஊழியர்கள்!

கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி... கைத்தட்டி வாழ்த்தி வழியனுப்பிய மருத்துவ ஊழியர்கள்!

கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி

கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி

இங்கிலாந்த்தின் பர்மிங்ஹாமில் உள்ள மருத்துவமனையில் மூன்று வாரங்களாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்தார்.

  • Share this:
    இங்கிலாந்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டியை மருத்துவ ஊழியர்கள் கைத்தட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    இங்கிலாந்த்தின் பர்மிங்ஹாமில் உள்ள மருத்துவமனையில் மூன்று வாரங்களாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்தார்.



    பிரிட்டனில் கொரோனா தாக்குதலில் இருந்து குணமடைந்த மூத்த பெண்மணி கோனி டிச்சன் ஆவார். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவரை மருத்துவமனை ஊழியர்கள் கைத்தட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: