கனடா குடியுரிமை வாங்கும் 4 வெளிநாட்டவரில் ஒருவர் இந்தியர்..!

கனடாவில் குடியேற விரும்பும் ட்ரெண்ட் சமீபத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாம்.

கனடா குடியுரிமை வாங்கும் 4 வெளிநாட்டவரில் ஒருவர் இந்தியர்..!
கனடா
  • News18
  • Last Updated: February 13, 2020, 4:45 PM IST
  • Share this:
கனடாவில் கடந்த ஆண்டில் மட்டும் குடியுரிமை வாங்கிய வெளிநாட்டவர்களுள் நான்கில் ஒருவர் இந்தியர் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் கனடா அரசு சுமார் 3.41 லட்சம் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இதில் சுமார் 85 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். இது 2018-ம் ஆண்டைவிட 25.1 சதவிகிதம் அதிகமாம். வரும் ஆண்டுகளில் கனடா குடியுரிமை வேண்டுவோரில் எண்ணிக்கை இன்னும் பன்மடங்கு அதிகரிக்குமாம்.

அமெரிக்காவில் க்ரீன் கார்டு வாங்க ஒருபுறம் சிரமம் இருந்தாலும் கனடாவில் குடியேற விரும்பும் ட்ரெண்ட் சமீபத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாம்.


மேலும் பார்க்க: தோழிக்காக 1,177 கோடி ரூபாயில் வீடு வாங்கியிருக்கும் அமேசான் முதலாளி... மலைக்க வைக்கும் வசதிகள்..!
First published: February 13, 2020, 4:45 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading