• HOME
  • »
  • NEWS
  • »
  • india-china
  • »
  • சீனாவுடன் நடத்தப்படும் பேச்சுகளின் பலன் என்ன? மக்களுக்கு விளக்கவேண்டும்.. - காங்கிரஸ் கேள்வி..

சீனாவுடன் நடத்தப்படும் பேச்சுகளின் பலன் என்ன? மக்களுக்கு விளக்கவேண்டும்.. - காங்கிரஸ் கேள்வி..

கோப்புப்படம்

கோப்புப்படம்

சீனாவுடன் நடத்தப்படும் பேச்சுகளின் பலன் என்ன? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    லடாக்கில் நிலவும் சூழல் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா பதிவிட்டுள்ளார்.

    Also read: காசநோய் பணியாளர்களை தனியார் ஏஜென்சி மூலம் அமர்த்த முடிவு: பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு

    அதில், லடாக் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மட்டத்தில் தொடங்கி, பாதுகாப்பு அமைக்கர்கள் வரை பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெறுவதைக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் அடைந்த பலன் என்ன என்றும் அவர் வினவியுள்ளார்.



    நாட்டு மக்களுக்கு எல்லை விவகாரம் தொடர்பாக பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: