Home /News /india-china /

சீன எல்லை அருகே இரண்டு சாலைகளை அமைக்கும் இந்தியா

சீன எல்லை அருகே இரண்டு சாலைகளை அமைக்கும் இந்தியா

கோப்புப்படம்

கோப்புப்படம்

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை நிலவி வரும் நிலையில், லடாக் பகுதியில் 2 சாலைகளை இந்தியா அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லடாக் பகுதியில் இந்தியா - சீனா வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தார்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி இடையே ஒரு சாலையும், சாசோமா- சாசர் லா இடையே இன்னொரு சாலையையும் இந்தியா கட்டமைத்து வருகிறது எனவும் கூறப்படுகிறது.

    இதற்காக BRO எனப்படும் எல்லை சாலைகள் அமைப்பு 11 ஆயிரத்து 835 ஊழியர்களை அப்பகுதியில் குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தியா மற்றும் சீனா இருநாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க...

    BREAKING | திமுக எம்.எல்.ஏ அன்பழகன் காலமானார்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Ladakh

    அடுத்த செய்தி