• HOME
  • »
  • NEWS
  • »
  • india-china
  • »
  • இந்தியா - சீனா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை?

இந்தியா - சீனா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை?

கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்திய படைகள் (கோப்புப்படம்)

கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்திய படைகள் (கோப்புப்படம்)

லடாக் விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இணை செயலாளர்கள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

  • Share this:
    கல்வான் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நேற்று முன் தினம் சுமார் 12 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாகவும், எல்லையில் இருந்து இருநாட்டு படைகளையும் திரும்பப் பெற முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அடுத்த கட்டமாக இரு நாட்டு இணை செயலாளர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் படிக்க...

    முழு ஊரடங்கு அமலாகுமா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

    இந்தியா, சீனா எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தப்படி இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: