ஆயுதமே இல்லாமல் அதிரடி காட்டும் கட்டக் பிரிவு வீரர்கள் - எல்லையில் நிறுத்தம்

எல்லையில் தற்காப்பு கலை வீரர்களை சீனா நிறுத்தியுள்ள நிலையில், அவர்களை எதிர்கொள்ள கட்டக் படைப்பிரிவை இந்தியா களமிறக்கியுள்ளது.

ஆயுதமே இல்லாமல் அதிரடி காட்டும் கட்டக் பிரிவு வீரர்கள் - எல்லையில் நிறுத்தம்
கோப்புப் படம்
  • Share this:
இந்தியா - சீன எல்லையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்த தடை உள்ளதால், இருதரப்பும் கைகலப்பில் ஈடுபடும் நிலையே நீடிக்கிறது.

இந்நிலையில், தங்கள் விரர்களுக்கு பயிற்சியளிக்க தற்காப்புக்கலை வீரர்களை சீனா அனுப்பியுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், நிராயுதபாணிகளாக மோதுவதில் வல்லவர்களாக இந்தியாவின் தரைப்படையில் உள்ள கட்டக் பிரிவு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.



மேலும் படிக்க...

கொரோனா இருப்பதாக 8 நாட்களுக்குப் பின் தெரிவித்த மாநகராட்சி

விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி - சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சோதனைகல்வான் பகுதியில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த இந்திய வீரரான குர்தேஜ் சிங், கட்டக் கமாண்டோ பிரிவை சேர்ந்தவர் என்றும் அவர் சில சீன வீரர்களை அடித்தே கொன்றதாகவும் தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading