பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?
  • Share this:
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால்  உங்கள் பான் எண் காலாவதி ஆகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் அவசியமாகியிருப்பதால், அந்த எண்ணையும், கார்டையும் பராமரித்து வருவது தேவையாகியிருக்கிறது.

எனவே, கால தாமதம் செய்யாமல் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.


எப்படி இணைப்பது?

1. incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்
2. Quick Links என்பதன்கீழ் Link Aadhaar கிளிக் செய்யவும்3. திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட்டு இணைத்துக்கொள்ளலாம்.

4. ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் காண்பிக்கும்

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்