உங்கள் ஊரில் யார்யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்? இதோ அப்டேட்...

 • Share this:
  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ளாட்சிப்பதவிகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 27 , 30 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது.

  இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

  அதன்படி, வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  உங்கள் பகுதியில் யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?

  தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் தினமும் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பார்க்கலாம்.

  கிளிக் செய்க:  https://tnsec.tn.nic.in/nomination/project_main/nomination_view/

  உங்கள் ஊரில் வாக்குப் பதிவு எப்போது? முழு விவரம்

   
  Published by:Yuvaraj V
  First published: