மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ்... மொறு மொறு சுவையில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ் மொறு மொறு சுவையில் ரிப்பன் பக்கோடா தேநீர் அருந்தும் பழக்கம் உடையோருக்கு நல்ல நொறுக்கு தீனி.

மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ்... மொறு மொறு சுவையில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
மொறு மொறு சுவையில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  • Share this:
பக்கோடா என்றாலே பலருக்கும் விருப்பம். ரிப்பன் பக்கோடா மொறு மொறு சுவையில் சாப்பிடுவது பலருக்கும் பிடித்த ஒன்று. அதனை மிக எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள் :  • கடலை மாவு - 3 கப்

  • அரிசி மாவு - ஒன்றரை கப்

  • மிளகாய் பொடி - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
  • உப்பு - ருசிக்கு தேவையான அளவு

  • ரீபைண்ட் ஆயில் - அரை லிட்டர்

  • பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்

  • டால்டா அல்லது வெண்ணை - 75 கிராம்

செய்முறை :

அரிசி மாவு, மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயத்தூள், டால்டா அல்லது வெண்ணை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறு சிறு பாகங்களாக ஆக்கி கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பாகமாக நீர் தெளித்து கலந்து கொண்டு எண்ணெயை காயவைத்து ரிப்பன் பக்கோடாவிற்கான அச்சில் வைத்து பிழிய வேண்டும்.

பின்னர் மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ் மொறு மொறு சுவையில் ரிப்பன் பக்கோடா ரெடி ஆகிவிடும். மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் பழக்கம் உடையோருக்கு நல்ல நொறுக்கு தீனி.

மொறு மொறு சுவையில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ் மொறு மொறு சுவையில் ரிப்பன் பக்கோடா தேநீர் அருந்தும் பழக்கம் உடையோருக்கு நல்ல நொறுக்கு தீனி.

Also see:
First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading