புதிய போதை மருந்து தயாரிக்க முயன்று விபரீதத்தில் சிக்கிய இளைஞர்கள்!
சென்னையில் புதிய போதை மருந்து தயாரிக்க முயன்ற இளைஞர்கள் இருவர், தீவிபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- News18 Tamil
- Last Updated: November 12, 2019, 6:55 PM IST