மகுடம் விருதுகள் 2018 - பரிந்துரை படிவம்

Web Desk | news18
Updated: September 30, 2018, 6:54 AM IST
மகுடம் விருதுகள் 2018 - பரிந்துரை படிவம்
Web Desk | news18
Updated: September 30, 2018, 6:54 AM IST
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் பிரமாண்டமான மகுடம் விருது விழா விரைவில் நடைபெற உள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை அடையாளம் காண்பதும், அங்கீகரிப்பதுமே இதன் நோக்கம்.

மொத்தம் ஏழு பிரிவுகள் 10 விருதுகள். ஒவ்வொரு பிரிவிலும் தகுதியான திறமையாளர்களை நீங்களும் பரிந்துரைக்கலாம். உங்கள் பரிந்துரையையும், அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு கீழ்காணும் இந்த விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அனுப்புங்கள். ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் 3 பேரை பரிந்துரைக்கலாம்.

படிவம்:

First published: September 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...