ஹோம் /நியூஸ் /ஈரோடு /

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு வந்த மிரட்டல் போன் கால்.... போலீசார் தீவிர விசாரணை..!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு வந்த மிரட்டல் போன் கால்.... போலீசார் தீவிர விசாரணை..!

நிதின் கட்கரி

நிதின் கட்கரி

threatening calls Nitin Gadkari | மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அலுவலகத்துக்கு மிரட்டல் அழைப்புகள் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பாஜகவின் தேசியத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ள இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ளார். அங்கு நிதின் கட்கரிக்கு சொந்தமாக அலுவலகமும் உள்ளது.

இந்த நிலையில் நிதின் கட்கரி அலுவலகத்துக்கு இன்று காலை 11.30 மற்றும் 11.40 மணிக்கு என அடுத்தடுத்து இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் நிதின் கட்கரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடுத்துவிடுவோம் எனவும் நாக்பூர் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: BJP, Nitin Gadkari