• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கார்கில் போரில் இந்திய வீரர்களின் வீரதீர செயல்களின் கதையைக் கூறும் 'Kargil: Valour & Victory' நிகழ்ச்சி

கார்கில் போரில் இந்திய வீரர்களின் வீரதீர செயல்களின் கதையைக் கூறும் 'Kargil: Valour & Victory' நிகழ்ச்சி

கார்கில் போரில் இந்திய வீரர்களின் வீரதீர செயல்கள்

கார்கில் போரில் இந்திய வீரர்களின் வீரதீர செயல்கள்

ஜனவரி 26, செவ்வாய் இரவு 9 மணிக்கு HistoryTV18 இல், 'Kargil: Valour & Victory' இன் முதல் ஒளிபரப்பைக் காணுங்கள்.

  • Share this:
    இந்த குடியரசு தினத்தன்று HistoryTV18-இல் கார்கில் போரில் இந்திய வீரர்களின் வீரதீர செயல்களின் கதையைக் கூறும் 'Kargil: Valour & Victory' நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    அந்த ஆவணப்படத்திலிருந்து நெஞ்சுரம் கொண்ட க்ரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ் பற்றிய சிறு முன்னோட்டம் இதோ. ஜனவரி 26, செவ்வாய் இரவு 9 மணிக்கு HistoryTV18 இல், 'Kargil: Valour & Victory' இன் முதல் ஒளிபரப்பைக் காணுங்கள்.

     

     



     

    ஒரு புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 'Kargil: Valour & Victory' கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்களின் வீரதீர செயல்களின் கதையைக் கூறுகிறது. இந்த ஆவணப்படத்திலிருந்து அப்படிப்பட்ட நெஞ்சுரம் கொண்ட க்ரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ் பற்றிய சிறு முன்னோட்டம் இதோ. ஜனவரி 26, செவ்வாய் இரவு 9 மணிக்கு HistoryTV18 இல், 'Kargil: Valour & Victory' இன் முதல் ஒளிபரப்பைக் காணுங்கள்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: