ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: 'கைதி' திரைப்படத்தின் இந்தி ரீமேக் 'போலா' டீஸரைப் பாருங்கள்

WATCH: 'கைதி' திரைப்படத்தின் இந்தி ரீமேக் 'போலா' டீஸரைப் பாருங்கள்

கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்

கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்

Bholaa : இந்த படம்  நடிகர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'கைதி' படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அஜய் தேவ்கன் தனது புதிய படமான போலாவின் முதல் டீசரைப் பகிர்ந்துள்ளார்.

  போலா திரைப்படம்  நடிகர் கார்த்தி நடிப்பில்  2019 இல் தமிழில் வெளியான சூப்பர்ஹிட் படமான கைதியின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்காகும். கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

  டீசரை பார்க்க:

  ' isDesktop="true" id="842252" youtubeid="W5p0DjFoOTA" category="cinema">

  'போலா' திரைப்படத்தை அஜய் தேவ்கன் இயக்கி உள்ளார்.  அஜய்யுடன் தபு மற்றும் ராய் லட்சுமி இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் ‘போலா’ 3டியில் வெளியாகும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor Karthi, Lokesh Kanagaraj, Tamil Cinema