முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஸ்வாசம், பேட்ட உங்கள் சாய்ஸ் என்ன? - நடிகர் விக்ரம் பிரபு பதில்

விஸ்வாசம், பேட்ட உங்கள் சாய்ஸ் என்ன? - நடிகர் விக்ரம் பிரபு பதில்

வானம் கொட்டட்டும் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்ததாக புதுமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கத்தில் உருவாகியுள்ள அசுரகுலம் திரைப்படம் மார்ச் 13-ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானம் கொட்டட்டும் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்ததாக புதுமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கத்தில் உருவாகியுள்ள அசுரகுலம் திரைப்படம் மார்ச் 13-ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் , பேட்ட ஆகிய இரண்டு படங்களில் எந்த படத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விக்ரம் பிரபு பதிலளித்துள்ளார்.

  • Last Updated :

விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு படங்களில் எந்தப் படத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விக்ரம் பிரபு பதிலளித்துள்ளார்.

இயக்குநர் ராதாமோகனின் '60 வயது மாநிறம்' படத்துக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘துப்பாக்கி முனை'. தினேஷ் செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஹன்ஷிகா நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பரத் ரெட்டி, ஆர்.ஜே.ஷா, அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர். படத்தை ‘வி கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்திருந்தார்.

ரசிகர்களிடையையேயும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் விக்ரம் பிரபு பதிலளித்துள்ளார். அப்போது நெட்டிசன் ஒருவர் விஸ்வாசம் அல்லது பேட்ட என்ற கேள்வியை விக்ரம் பிரபுவிடம் முன் வைத்தார். கேள்விக்கு பதிலளித்த விக்ரம் பிரபு ‘இரண்டு படங்களுமே’ என்று கூறியுள்ளார்.

நியாயமாக இருப்பது தவறா..! சீறும் பொன்.மாணிக்கவேல் - வீடியோ

top videos

    First published:

    Tags: Petta, Vikram Prabhu, Viswasam