விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு கலந்துகொண்ட தளபதி 64 பூஜை

- News18
- Last Updated: October 3, 2019, 11:50 AM IST
தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்குகிறது.
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 64.
படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது. விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனுன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

விறுவிறுப்பான திரில்லர் கதையைக் கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை குறைந்த நாட்களில் படமாக்கி வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்
படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் #Thalapathy64Pooja என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்
Also watch
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 64.
படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்