ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தை முந்தும் வாரிசு.. நேரடிப் போட்டியை சமாளிக்க புது ப்ளான்!

துணிவு படத்தை முந்தும் வாரிசு.. நேரடிப் போட்டியை சமாளிக்க புது ப்ளான்!

அஜித் -விஜய்

அஜித் -விஜய்

Varisu Movie Update | விஜய் நடித்து உள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ம் தேதி 2023 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ம் தேதி 2023 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே வாரிசு திரைப்படம் வெளியாகும். எப்படி beast திரைப்படம் kGF 2 வெளியாவதற்கு முன் வெளியிட்டு தனி சாதனை செய்தது போல வாரிசு திரைப்படம் முதலில் தனியாக வெளியானால் சாதகமாக இருக்குமென படக்குழு நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,. துணிவு திரைப்படம் உடனான நேரடி மோதலை தவிர்க்க இது ஒரு சிறந்த வழி என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ள விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

  இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். விரைவில் இதன் முதல் சிங்கிள் டிராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  வாரிசு படத்தின் மூலம் தமன் முதன்முறையாக விஜய்க்கு இசையமைக்கிறார். மேலும் அவர் விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பதாலும் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக இருக்கிறார். இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Read More: அடியே அழகே..! நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் க்ளிக்ஸ்!

  படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து வாரிசு படப்பிடிப்பு தளத்தின் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

  இது படக்குழுவினருக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

  viruman song, viruman mp3, viruman producer, viruman story, viruman wiki, viruman image, viruman tamil movie, viruman trailer, varisu release date, varisu movie, varisu cast, varisu twitter, varisu movie update, thalapathy 66 heroine, thalapathy 66 story, thalapathy 66 producer, vanangaan, vanangaan suriya, vendhu thanindhathu kaadu release date, vendhu thanindhathu kaadu song download masstamilan, vendhu thanindhathu kaadu budget, vendhu thaninthathu kaadu heroine, vendhu thaninthathu kaadu story, vendhu thaninthathu kaadu meaning, venthu thaninthathu kaadu movie wiki, venthu thaninthathu kaadu movie download, vaathi movie release date, vaathi movie dhanush, vaathi movie cast master movie, vaathi movie wikipedia, vaathi movie heroine, master vaathi coming

  Read More: சென்னை விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

   பாடல் வெளியீட்டு விழாவை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.   அதற்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக பட குழுவினர் தெரிவித்துள்ளார்.


  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Ajith, Pongal