காற்றின் மொழி சீரியல் ஹீரோயினா இவர்? ரசிகர்களிடம் கவனம் பெறும் போட்டோஸ்

காற்றின் மொழி தொடர் ஹீரோயின் ப்ரியங்கா

காற்றின் மொழி சீரியல் ஹீரோயினின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன.

  • Share this:
காற்றின் மொழி சீரியல் ஹீரோயினின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று காற்றின் மொழி.


காற்றின் மொழி சீரியலில் கண்மணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரியங்கா


நடிகை ப்ரியங்காவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.


ப்ரியங்கா சோஷியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.


காற்றின் மொழி சீரியலில் மாற்றுத்திறனாளியாக தந்தையால் புறக்கணிக்கப்பட்ட மகளாக நடித்திருக்கும் கண்மணி கதாபாத்திரத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


காற்றின் மொழி சீரியல் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார் ப்ரியங்கா.


Photos : Instagram @priyankamjain_


Photos : Instagram @priyankamjain_
Published by:Sheik Hanifah
First published: