லோகேஷ் கனகராஜிடம் அப்டேட் கேட்கும் விஜய் ரசிகர்கள்: பிறந்த நாளில் வெளிவருமா மாஸ்டர் அப்டேட்..
நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவுள்ள மாஸ்டர் பட குறித்த அப்டேட் வருமா என விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

மாஸ்டர்
- News18 Tamil
- Last Updated: June 21, 2020, 12:57 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் 3 போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு, கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று விஜய் சொந்தக் குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Whatever happens be happy.....#Thalapathy #ThalapathyBday #thalapathyfan pic.twitter.com/mVmvFSLLZx
— Arun kumar .v (@Arunkum72481084) June 17, 2020
#ThalapathyBdayCDP #THALAPATHYBday
Advance Happy birthday thalapathy vijay wonderful celebration 😍😍😍😍😍😍😍@princess8888666 @vais_vaishu @Jeni_viji05 @NithyaVj2 @karthikmdr3 @Aadhav1992 @YamahaPrabhuVR @itz_prasanna202 @itz_selva_ pic.twitter.com/TRWtlzGwAX
— 😊😊😊Mersal Velu 😄😄😄VVL💘 (@gethu_velu) June 20, 2020
#Master Most Awaiting Day Is Here ,,! #THALAPATHYBday
Surprise Update #MasterPoster 😊🤘 pic.twitter.com/GmPoMq55ul
— Thalapathy Films (@ThalapathyFilms) June 21, 2020
One More Thalapathy Birthday Design from @DhamodharanR #THALAPATHYBday @actorvijay pic.twitter.com/6T3yEdMy0v
— Theri Tharik (@TharikAhamed51) June 20, 2020
#Master #THALAPATHYBday #Thalapathy65
Vaaathiiiii Cominggg. pic.twitter.com/wptcleprAp
— #Thalapathy65 (@Vijay65_Film) June 21, 2020
I am thala fan but i like Thalapathy. my Own create 🔥#THALAPATHYBday pic.twitter.com/Tu38yhL4ek
— 🔥தல வெறியன் •• ஹரி🔥 (@SHariprasath15) June 20, 2020
#THALAPATHYBday @Dir_Lokesh please update sollunga......... pic.twitter.com/EzYtVeD0VP
— syed basith (@syedbas52515175) June 21, 2020
இதையடுத்து மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். இத்திரைப்படத்தை திரையில் காண விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்த தினம் நாளை வருவதையொட்டி, இதில் மாஸ்டர் குறித்த அப்டேட் வருமா என விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக ட்விட்டரில் லோகேஷ் கனகராஜுக்கு டேக் செய்து அப்டேட் வருமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.