• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!

அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

அஜித் பிறந்தநாளன்று ட்விட்டரில் டிரெண்ட் செய்ய #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் அஜித்குமார் பிறந்தநாளுக்கான காமன் டிபி-யை ட்விட்டரில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். தற்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். வரும் மே 1-ம் தேதி அஜித் பிறந்தாள் வரும் நிலையில், அதை கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

    அஜித் பிறந்தநாளன்று ட்விட்டரில் டிரெண்ட் செய்ய #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். மேலும் காமன் டிபியையும் ரெடி செய்துள்ளனர். அதை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டார்.



    ட்விட்டரில் காமன் டிபியை வெளியிட்ட விக்னேஷ் சிவன், ‘இணையதள வசதி இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டேன், மன்னித்துவிடுங்கள் நண்பர்களே. பிறந்தநாள் வாழ்த்துகள் தல . உலகெங்கும் இருக்கும் தல ரசிகர்களுக்கு திருவிழா வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.



    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: