• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.

  • Share this:
    பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது முதிர்ச்சி காரணமாக இன்று காலமானார்.

    தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் ஈரோடை பூர்வீகமாக கொண்டவர். 1965ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த்.

    ஸ்ரீகாந்தின் வாழ்வில் முக்கிய அத்தியாயமாக ‘தங்கப்பதக்கம்’ படம் திகழ்ந்தது. அந்த படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீகாந்த் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருந்தார்.

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: