Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: வேண்டாம் வேண்டாம் அழ வேண்டாம்

Kids Rhymes in Tamil: வேண்டாம் வேண்டாம் அழ வேண்டாம்

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

வேண்டாம் வேண்டாம் அழுக வேண்டாம் எனும் பாடல் அண்ணன் தம்பியிடம் பாடும் பாடல்.

குழந்தை ஒன்று கைகளில் கார் பொம்மையை வைத்து கொண்டு அண்ணனை விளையாட கூப்பிடும். அண்ணன் தனக்கு வீட்டுப்பாடம் உள்ளது, படிக்க பாடம் உள்ளது என்று சொல்லி தம்பியிடம் விளையாட வர மாட்டேன் என்று கூறி படிக்க செல்வான். குழந்தை தன்னுடன் விளையாட யாரும் இல்ல என்று சொல்லி அழும். உடனே அண்ணன் , வேண்டாம் வேண்டாம் அழ வேண்டாம் அண்ணன் செல்லம் நீதானே கார் வைத்து விளையாடுவோம், என்று பாடி சமாதானம் படுத்துவான் அண்ணன்



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி