`தம்மாதுண்டு ஆன்கர் தாண்டா கப்பலயே நிறுத்துது...’- வடசென்னை புரோமோ வீடியோ!
news18
Updated: October 11, 2018, 7:30 PM IST
news18
Updated: October 11, 2018, 7:30 PM IST
தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் வடசென்னை படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. சென்னையின் 30 ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு, வட சென்னையை கதைக்களமாக வைத்து, கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் எடுக்கப்பட்டு வந்தது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள், டிரெய்லர் உள்ளிட்டவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்தப் படத்தில் நடிகர் தனுஷூடன் இயக்குநர் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்துக்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் புரோமோ வீடியோவை வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு அன்பு இஸ் தி ஆன்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
வடசென்னை பாடல்கள்:

'Anbu is the Anchor' Promo from #VadaChennai 🔥
Movie Releasing Worldwide on October 17th!
▶️ https://t.co/slmCrEAfWy @dhanushkraja @VetriMaaran @Music_Santhosh @vinod_offl @LycaProductions #Anbu pic.twitter.com/VIpnazBw4O— Wunderbar Films (@wunderbarfilms) October 11, 2018Loading...

Loading...