முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வாத்தி ரிவியூ.. தனுஷ் நடித்த வாத்தி படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

வாத்தி ரிவியூ.. தனுஷ் நடித்த வாத்தி படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

வாத்தி ரிவியூ

வாத்தி ரிவியூ

Vaathi Movie Review : தெலுங்கு தமிழ் ஆடியன்ஸ் என பலரும் வாத்தி படத்துக்கு ட்விட்டரில் ரிவியூ பதிவிட்டு வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்த இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியானது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கவனிக்கிறது.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே 'வாத்தி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கு தமிழ் ஆடியன்ஸ் என பலரும் வாத்தி படத்துக்கு ட்விட்டரில் ரிவியூ பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டர் ரிவியூன்படி வாத்தி படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது

First published:

Tags: Actor Dhanush