தமிழ் சினிமாவில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் - விஜய் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ளன. முன்னதாக 2014 - இல் பொங்கலையொட்டி அஜித் நடித்த வீரம் திரைப்படமும், விஜய்யின் ஜில்லா திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்கள் இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் ஏற்கெனவே அஜித் நடித்த வலிமை பெரிய அளவில் ரசிகர்களை கவராத நிலையில் துணிவு படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவியது.
டிவிட்டர் ரிவியூ இதோ:
Unexpected Goosebumps Song 🥹🔥@GhibranOfficial 🔥
Carrier Best Flim For #Ajithkumar Sir 🥺🔥 #ThunivuFDFS #THUNIVUAatamArrambam #துணிவு pic.twitter.com/9uDzNx4den
— Balaji_Palaniraj !! (@Karunas_Balaji) January 10, 2023
தனியார் வங்கிகளின் அட்டுழியம் #துணிவு
தனியார் வங்கி முதலாளிகள் மக்களை எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை முழுமையாக படமாக எடுக்கப்பட்டுள்ளது ஒரு விழிப்புணர்வு சார்ந்த படம்
மக்கள் சார்நத படம் #Thunivu #THUNIVUFDFS #THUNIVUAatamArrambam pic.twitter.com/2dpmt77WLP
— கடலூர் த.பிரேம் (@cuddaloreprem) January 10, 2023
#Thunivu [4/5] :
1st Half - Pure #AK Sambhavam..
2nd Half - Banks Fraud Exposure#AK Vera level Verithanam.. Fans Semma treat..@ManjuWarrier4 is good..
Money angle for neutral audience..
Songs super visuals and Terrific action.. 🔥
Dir #HVinoth 👏
Go for it! 👍
— Ramesh Bala (@rameshlaus) January 10, 2023
Respect and hats off to Ajith sir and H.Vinoth for taking this subject ! #Thunivu
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 10, 2023
Apram ennappa. FDFS over with great reviews. #Thunivu Pongal winner nu arivuchudalaama. 😎 pic.twitter.com/LkRfanpJTd
— Trollywood (@TrollywoodX) January 10, 2023
🔥 B L O C K B U S T E R 🔥#Thunivu pic.twitter.com/sD3W2Xedk4
— Mukesh (@Mukesh3101) January 10, 2023
H VINOTH 💥💥#AjithKumar #Thunivu #ThunivuPongal pic.twitter.com/YOxSky2Jf9
— ᴀʀᴀᴠɪɴᴅ ツ 🅐🅚 ✨ (@_ARAVIND_AK_05) January 10, 2023
அதன்படி துணிவு படத்துக்கு நல்ல ரிவியூவே கிடைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.