Home /News /entertainment /

'இந்தி மொழியும் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களும்!’- வைரலாகும் தனுஷ் கதை!

'இந்தி மொழியும் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களும்!’- வைரலாகும் தனுஷ் கதை!

தனுஷ் நடித்த ‘ரான்ஜனா’

தனுஷ் நடித்த ‘ரான்ஜனா’

மத்திய அரசின் புதிய மும்மொழிக் கல்வி முறைத் திட்டத்தை விமர்சிக்கும் வகையிலேயே நெட்டிசன்களால் இச்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
’வட இந்தியாவுக்குச் சென்று இந்தி மொழி கற்று அங்குள்ள பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொண்டு வட இந்தியப் பெண் ஒருவரைக் காதலிக்கும் இளைஞனுக்கு கடைசியில் துன்பம் மட்டுமே ஏற்பட்டது’.

நடிகர் தனுஷ் இந்தியில் நடித்த ‘ரான்ஜனா’ படத்தின் கதைதான் தற்போது ட்விட்டரில் இந்தி மொழியின் அபாயங்களாக நெட்டிசன்களால் பரப்பப்பட்டு வருகிறது.



இதேபோல், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘ஏக் துஜே கேலியே’ என்ற இந்திப் படத்தின் கதையையும் வைத்து நெட்டிசன்கள் இந்தியின் தாக்கம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

இந்தப் படத்திலும் தமிழ் இளைஞரான கமல் வட இந்திய மொழியைக் கற்பதும், வட இந்தியப் பெண்ணைக் காதலிப்பதும் அதன் பின்னர் தற்கொலை செய்து கொள்வதுமாகக் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும்.



மத்திய அரசின் புதிய மும்மொழிக் கல்வி முறைத் திட்டத்தை விமர்சிக்கும் வகையிலேயே நெட்டிசன்களால் இச்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: புதிய ஹேர் ஸ்டைல் உடன் ட்ரம்ப்... கேலி செய்யும் ட்விட்டர்வாசிகள்..!
Published by:Rahini M
First published:

Tags: Dhanush Movie, Imposing Hindi

அடுத்த செய்தி