தீவில் கவர்ச்சி உடையில் நடிகை ஸ்ரேயா நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகின்றது.
எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவிற்கு தற்போது வாய்புகள் குறைந்தது. இந்நிலையில், தனது காதலரை மணம் முடித்துக்கொண்ட ஸ்ரேயா வெளிநாடுகளில் சுற்ற ஆரம்பித்தார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தீவு ஒன்றில் கவர்ச்சி உடையில் நடிகை ஸ்ரேயா நடனமாடுகிறார். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.