வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படத்தின் முதல் பாடல் மே 14 ரம்ஜானை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், பாடல் வெளியீட்டை சில தினங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
அத்துடன், "இன்னொருதேதியில்பர்ஸ்ட்சிங்கிள்வெளியிடுவோம். அதற்கானஅறிவிப்பைவிரைவில்தெரிவிப்போம். நண்பர்களின்துக்கத்தில்பங்குகொள்வோம்" எனகுறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.