திரௌபதி திரைப்படம், சமுதாயத்துக்கு ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

 • Share this:
  நடிகர் கருணாஸ் நடித்து வெளியாகியுள்ள திரௌபதி திரைப்படம், சமுதாயத்துக்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  சென்னை அடையாரில் உள்ள தனியார் அரங்கில் சிறப்புக் காட்சியை, பாமக நிறுவனர் ராமதாஸ் தன் குடும்பத்தினருடன் பார்த்தார். பின்னர் படம் குறித்து பாராட்டிய அவர், திரௌபதி திரைப்படம், சமுதாயத்துக்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக இருப்பதாக கூறியுள்ளார்.

  அப்போது, ராமதாஸின் சம்பந்தியும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: