Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: தஞ்சாவூர் பொம்மை

Kids Rhymes in Tamil: தஞ்சாவூர் பொம்மை

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

தஞ்சாவூர் பொம்மை என்னும் இந்த குழந்தை பாடல் , தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பற்றின பாடலாகும்.

தாத்தா வாங்கி கொடுத்த தஞ்சாவூர் பொம்மையை வைத்து கொண்டு, குழந்தை ”தஞ்சாவூரு பொம்மை, தலையாட்டும் பொம்மை, உருட்டி விட்டால் சாயுமே , உருண்டு உருண்டு ஆடுமே” என்று பாட்டு பாடி விளையாடி மகிழும் அழகிய பாடல்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்

 

 
Published by:Yuvaraj V
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி