ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வித்யாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் வேதா - வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்

வித்யாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் வேதா - வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட்

வித்யா நம்பர் 1 சீரியல்

வித்யா நம்பர் 1 சீரியல்

வித்யாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் வேதா, அடுத்து நடக்கப் போவது என்ன வித்யா நம்பர் 1 சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வித்யா நம்பர் 1. சஞ்சய் வித்யாவை தன்னுடைய ரூமில் மறைத்து வைத்திருக்க ப்ரீத்திக்கு சந்தேகம் வந்து அனைவரது முன்னிலையில் தேடினாள்.  ஆனாலும் வித்யா கிடைக்கவில்லை.

    இப்படியான நிலையில் அடுத்ததாக வித்யா சஞ்சயுடன் வெளியே சென்று வர நடு இரவில் வேதாவிடம் வசமாக சிக்கி கொள்கின்றனர். இதனையடுத்து வேதா வித்யாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறாள். வெளியே செல்லும் வித்யா எங்கேயும் போகாமல் கொட்டும் மழையில் நனைந்த படி நிற்கிறாள்.

    Also read... சிவப்பு நிற உடையில் மின்னும் நடிகை ஐஸ்வர்யா ராய்!

    இப்படியான நிலையில் மனம் மாறி வேதா வித்யாவை ஏற்றுக் கொள்வாளா? வித்யாவை வீட்டுக்குள் கூட்டி வர சஞ்சய் ஆபத்தான முடிவு ஒன்றை எடுக்கிறான். அது என்ன முடிவு? இதனால் நடக்க போவது என்ன? என் பரபரப்பான திருப்பங்களுடன் வித்யா நம்பர் 1 சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv