Home /News /entertainment /

சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் 5 போட்டியாளர்கள் யார் தெரியுமா?

சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் 5 போட்டியாளர்கள் யார் தெரியுமா?

சூப்பர் மாம் சீசன் 3

சூப்பர் மாம் சீசன் 3

சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் 5 போட்டியாளர்கள் யார் தெரியுமா, லிஸ்ட் பயங்கரமா இருக்கு.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சூப்பர் மாம். அர்ச்சனாவும் அவரது மகளும் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளது.

    இதனையடுத்து மூன்றாவது சீசன் வரும் செப்டம்பர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ஞாயிறு தோறும் மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

    அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 10 போட்டியாளர்களில் முதல் ஐந்து போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Also read... மாரியை பார்க்க போய் மயங்கி விழுந்த ஹாசினி... மாரி சீரியல் அப்டேட்!

    இதோ அந்த லிஸ்ட்...

    மீரா கிருஷ்ணா - நக்ஷித்

    லட்சுமி பிரியா - கிருத்திகா

    அண்ணா பாரதி - ஆஷிகா

    மீனாள் - அனிகா

    ரோஷினி - ரியா

    மேலும் ஆறாவது போட்டியாளராக அபிதா பங்கேற்க போவதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் மீதமுள்ள நான்கு போட்டியாளர்கள் யார்? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Zee Tamil Tv

    அடுத்த செய்தி