Home /News /entertainment /

சன்னியாசியாக முடிவெடுத்த தெய்வநாயகம்…பொம்மி வாழ்க்கை என்னவாகும்?

சன்னியாசியாக முடிவெடுத்த தெய்வநாயகம்…பொம்மி வாழ்க்கை என்னவாகும்?

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

சித்தார்த் தாத்தாவுக்காக பொம்மியிடம் சென்று என்னை கல்யாணம் பண்ணிக்கறியா எனக் கேட்க பொம்மியின் அம்மா கிருஷ்ணவேணி கல்யாணத்துக்கு முட்டு கட்டையாக நிற்கிறார்.

  • News18
  • Last Updated :
    நினைத்தாலே இனிக்கும் சீரியலில் சன்னியாசியாகப் போவதாக தெய்வநாயகம் அறிவிக்க சித்தார்த் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியலில் சித்தார்த், பொம்மி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இருவரையும் சேர்த்து வைக்க தெய்வநாயகம் நான் சன்னியாசியாக போகிறேன் என அறிவிக்கிறார். சன்னியாசி ஆகக்கூடாது என்றால் பொம்மியுடன் சேர்ந்துவாழ வேண்டும் என சித்தார்த்திடம் சொல்கிறார் தாத்தா தெய்வநாயகம்.

    சித்தார்த் தாத்தாவுக்காக பொம்மியிடம் சென்று என்னை கல்யாணம் பண்ணிக்கறியா எனக் கேட்க பொம்மியின் அம்மா கிருஷ்ணவேணி கல்யாணத்துக்கு முட்டு கட்டையாக நிற்கிறார்.

    Also read... இன்று மாலை வெளியாகிறது ’குலுகுலு’ படத்தின் முதல் பாடல் வீடியோ!

    இதனால் பொம்மியின் வாழ்க்கை என்னவாகும்? தெய்வ நாயகத்தால் பொம்மி, சித்தார்த் சேருவார்களா, மாட்டார்களா என நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கதை அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி