Home /News /entertainment /

தாலியை அறுக்க வரும் கணவன்... பதறும் மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

தாலியை அறுக்க வரும் கணவன்... பதறும் மீனாட்சி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

வெள்ளித்திரைகள் எதார்த்த நாயகியாக கொண்டாடப்பட்ட அர்ச்சனா இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு மூன்றும் பெண் குழந்தைகள் பிறந்ததால் இவருடைய கணவர் புஷ்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தாலியை அறுக்க வரும் கணவன், பதறும் மீனாட்சி அடுத்து நடக்கப்போவது என்ன மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. வெள்ளித்திரைகள் எதார்த்த நாயகியாக கொண்டாடப்பட்ட அர்ச்சனா இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு மூன்றும் பெண் குழந்தைகள் பிறந்ததால் இவருடைய கணவர் புஷ்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

    இரண்டாம் தாரம் என்பதால் தனக்கு எந்தவித முதல் மரியாதையும் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் புஷ்பா மீனாட்சியை ஊரைவிட்டு துரத்த முயன்று வருகிறார். இதற்காக பல சூழ்ச்சிகளை செய்து வரும் நிலையில் அடுத்ததாக தன்னுடைய கணவரை தூண்டிவிட்டு மீனாட்சி இருக்கும் வீட்டை காலி செய்து ஊரைவிட்டு போகுமாறு மிரட்ட சொல்கிறார்.

    Also read... மாரியை வீட்டை விட்டு அனுப்ப ஸ்ரீஜா செய்யும் வேலை - மாரி சீரியல் அப்டேட்

    இதனால் மீனாட்சி என் வீட்டுக்கு வந்த கணவர் இது என் வீடு வீட்டு காலி பண்ணிட்டு இந்த ஊரை விட்டு ஓடிப் போயிடு என மிரட்டுகிறார். ஆனால் இது என்னோட வீடு என மீனாட்சி கறாராக கூறி விட அவருடைய கணவர் நான் வேணா நான் கட்டினேன் தாலி மட்டும் எதுக்கு கழட்டி கொடு என தாலியை அறுக்க முயற்சி செய்கிறார்.

    இதனால் மீனாட்சி பதறக போக அடுத்து என்ன நடக்கப் போகிறது சக்தி என்ன செய்யப் போகிறாள் என்பது குறித்த காட்சிகள் தான் வரும் நாட்களில் ஒளிபரப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக ப்ரோமோ வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி