Home /News /entertainment /

ஆதிரா வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழப்போகும் திருப்பங்கள்… கன்னத்தில் முத்தமிட்டால் அப்டேட்

ஆதிரா வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழப்போகும் திருப்பங்கள்… கன்னத்தில் முத்தமிட்டால் அப்டேட்

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால்

ஆதிராவுக்கு திருமணத்தில் விருப்பமில்லை. அதோடு அகிலன் மீது சந்தேகம் வர அடுத்து என்ன நடக்கிறது? அகிலன் உண்மை முகம் தெரிய வந்ததா? என்ற கோணத்தில் வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

  • News18
  • Last Updated :
    அகிலன் ஆதிராவை விரும்புவதாக டிராமா போட சாருமதி பல சூழ்ச்சிகளை செய்கிறாள் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று கன்னத்தில் முத்தமிட்டால். இந்த சீரியலில் சுபத்திரா தான் தன் அம்மா வெண்ணிலாவை கொன்றவர் என நினைத்து கொண்டிருக்க ஒரு கட்டத்தில் அவளுக்கு உண்மைகள் அனைத்தும் தெரிய வருகிறது. ராஜப்பாவும் ஆதிராவை பேத்தியாக ஏற்று கொள்கிறார்.

    கர்ப்பமாக இருக்கும் சாருமதி அகிலனோடு ஓடிப்போக திட்டம் போட அகிலன் ஆதிராவை விரும்புவதாக டிராமா போட இதை நம்பி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட குடும்பத்தார் முடிவு செய்கின்றனர்.

    Also read... விபத்தில் சிக்கும் சூர்யா.. காப்பாற்ற துடிக்கும் மாரி.. நடக்கப்போவது என்ன? மாரி சீரியல் அப்டேட்

    ஆதிராவுக்கு திருமணத்தில் விருப்பமில்லை. அதோடு அகிலன் மீது சந்தேகம் வர அடுத்து என்ன நடக்கிறது? அகிலன் உண்மை முகம் தெரிய வந்ததா? என்ற கோணத்தில் வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial Promos, Zee Tamil Tv

    அடுத்த செய்தி