Home /News /entertainment /

பிட்னெஸை நிரூபிக்க சத்யாவுக்கு கெடு வைத்த அதிகாரி - சத்யா 2 சீரியல் அப்டேட்!

பிட்னெஸை நிரூபிக்க சத்யாவுக்கு கெடு வைத்த அதிகாரி - சத்யா 2 சீரியல் அப்டேட்!

சத்யா 2 சீரியல் அப்டேட்

சத்யா 2 சீரியல் அப்டேட்

சீரியலில் பிரபுவை கடத்தி வைத்து சத்யாவை அந்த இடத்துக்கு வர வைத்து அவரை தாக்க பலத்த காயமடைந்து ஃபிட்னெஸ் இழந்த சத்யாவின் போலீஸ் வேலை பறி போனது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சத்யாவுக்கு எதிராக நடக்கும் சதி, பிட்னெஸை நிரூபிக்க சத்யாவுக்கு கெடு வைத்த அதிகாரி, நடக்க போவது என்ன? சத்யா 2 சீரியல் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சத்யா 2. இந்த சீரியலில் பிரபுவை கடத்தி வைத்து சத்யாவை அந்த இடத்துக்கு வர வைத்து அவரை தாக்க பலத்த காயமடைந்து ஃபிட்னெஸ் இழந்த சத்யாவின் போலீஸ் வேலை பறி போனது.

    பிறகு போலீஸ் அதிகாரியை சந்தித்து திரும்பவும் பழைய சத்யாவாக பிட்னெஸை நிரூபித்து வேலைக்கு வரேன் என சவால் விட்டாள்‌‌. இதனையடுத்து மீண்டும் பிட்னெஸை நிரூபிக்க ட்ரைப்பியூனல் அலுவலகத்தில் விண்ணப்பிக்க 5 நாட்களுக்கு பிட்னெஸை நிரூபிக்க வேண்டும் என கூறுகிறார்.

    Also read... மெஸ்ஸை காப்பாற்ற மீனாட்சி எடுக்கும் முடிவு - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

    இதனால் சத்யா கடுமையாக பயிற்சி செய்ய இவளை மீண்டும் போலீசாக விட கூடாது என டிரைனர் மூலமாக தவறான பிராக்டிஸை கொடுக்க வைக்கிறது எதிரி கும்பல். இதனால் சத்யா நிலைமை இன்னும் மோசமாக அடுத்து நடக்க போவது என்ன? சத்யா பிட்னெஸை எப்படி நிரூபிக்க போகிறாள்? என பரபரப்பான திருப்பங்களுடன் சத்யா 2 சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி