ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிளைமாக்ஸை நெருங்கிய புதுப்புது அர்த்தங்கள்.. லட்சுமி ஹரி ஒன்று சேர்வார்களா?

கிளைமாக்ஸை நெருங்கிய புதுப்புது அர்த்தங்கள்.. லட்சுமி ஹரி ஒன்று சேர்வார்களா?

புதுப்புது அர்த்தங்கள்

புதுப்புது அர்த்தங்கள்

கிளைமாக்ஸை நெருங்கிய புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் லட்சுமி ஹரி ஒன்று சேர்வார்களா? அடுத்து நடக்கப் போவது என்ன என இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள்‌. இந்த சீரியலில் பவித்ரா சந்தோஷிடம் இருந்து விவாகரத்து வாங்க கோர்ட்டுக்கு போன நிலையில் ஹரி பவித்ராவிடம் குழந்தை உயிரோடு இருக்கும் விஷயத்தை சொன்னார்.

    இதனையடுத்து குழந்தை உயிருடன் இருக்கும் விஷயம் அறியும் பவித்ரா மீண்டும் சந்தோஷ் வீட்டுக்கு சென்று லட்சுமி உடன் ஒன்றிணைகிறாள். அடுத்து ஒரு பக்கம் ஹரிக்கு நர்மதா உடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

    Also read... அவர் ஒரு மேஜிசியன்...  அவரோட படம் பன்ன இன்னொரு வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும் - பிரபல இயக்குநரை புகழ்ந்த உதயநிதி!

    மறுபக்கம் லட்சுமி குடும்பத்தார் ஹரியை தேடி செல்கின்றனர். அடுத்து என்ன நடக்கப்போகிறது? சீரியலில் ஹரி நர்மதாவுக்கு திருமணம் நடக்குமா? அல்லது ஹரி லட்சுமி ஒன்று சேர்வார்களா? என பல கேள்விகளுக்கு விடை கிடைக்க உள்ளது.

    புது புது அர்த்தங்கள் சீரியலின் முடிவு என்னவாக இருக்கும் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv