தனித்தனியாக ஒரே மாதிரியான மோதிரத்தை தேர்ந்தெடுப்பது, கண்களை கட்டிக்கொண்டு மாறி மாறி உணவை ஊட்டி விடுவது என நிச்சயதார்த்த விழா ஜாலியாக நகர ஒரு கட்டத்தில் தமன்னா செய்த சூழ்ச்சியால் பொம்மி யாருமில்லாத இடத்தில் மயங்கி விழுந்து விடுகிறாள்.
நினைத்தாலே இனிக்கும் சீரியலில் தமன்னாவின் சூழ்ச்சியால் காணாமல் போகும் பொம்மி நிச்சயதார்த்தம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். ஆரம்பத்தில் பொம்மியை வெறுத்த சித்தார்த் தற்போது அவள் மீது காதல் வர இருவருக்கும் மீண்டும் திருமணம் நடத்தி வைக்க குடும்பத்தார் முடிவு செய்து நிச்சயதார்த்த ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தனித்தனியாக ஒரே மாதிரியான மோதிரத்தை தேர்ந்தெடுப்பது, கண்களை கட்டிக்கொண்டு மாறி மாறி உணவை ஊட்டி விடுவது என நிச்சயதார்த்த விழா ஜாலியாக நகர ஒரு கட்டத்தில் தமன்னா செய்த சூழ்ச்சியால் பொம்மி யாருமில்லாத இடத்தில் மயங்கி விழுந்து விடுகிறாள்.
நல்ல நேரம் முடிய கொஞ்ச நேரமே இருக்கிறது. இந்த நாளை விட்டால் ஒரு மாதம் கழித்துத்தான் நல்ல நாள் என்ற சூழ்நிலை உருவாகிறது. இப்படியான நிலையில் சித்தார்த் செய்யப்போவது என்ன, காணாமல் போன பொம்மியை கண்டுபிடிப்பானா, திட்டமிட்டபடி நிச்சயம் நடக்குமா என்பதை மையமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.