Home /News /entertainment /

சக்தி கேட்ட கேள்வியால் ஷாக்கான யமுனா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

சக்தி கேட்ட கேள்வியால் ஷாக்கான யமுனா - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

சக்தி கேட்ட கேள்வியால் ஷாக்கான யமுனா, மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் மெஸ்ஸில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட .ஊர் மக்களுக்கு மீனாட்சி நன்றி தெரிவிக்கிறாள் வெற்றி மற்றும் விவசாயிகளுக்கு மீனாட்சி மரியாதை செய்ய அந்த போன் வர மீனாட்சி சென்றவுடன் வெற்றிக்கு சக்தி மரியாதை செய்ய வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான். இந்த பக்கம் ரங்க நாயகியின் வீட்டில் வெற்றிக்காக காத்திருந்த பூஜா ஏமாற்றத்துடன் கிளம்பிச் செல்கிறாள். .

    அடுத்ததாக விநாயகருக்கு 108 குடம் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்ய சக்தி எதற்காக வேண்டுண என்று கேட்க, யமுனா என்ன சொல்லுது என்று தெரியாமல் முழிக்கிறாள். அந்த நேரத்தில் அருகில் இருக்கும் பெண் வேண்டுதலை வெளியே செல்லக்கூடாது என்று சொல்ல யமுனா நிம்மதி அடைகிறாள்.

    Also read... ரூ. 6 கோடி செலவில் உருவாகும் படங்கள் சிறிய பட்ஜெட் படங்களாக கருதப்படும் - தயாரிப்பாளர் சங்கம், பெப்சி ஒப்பந்தம்!

    இந்த பக்கம் வீட்டில் கோபத்துடன் ரங்கநாயகி காத்துக் கொண்டிருக்க வெற்றி நண்பர்களுடன் வர ரங்கநாயகி கோபமாக பூஜா வீட்டுக்கு செல்லாமல் எங்கு சென்றாய் என்று கேட்க வெற்றி திருதிருவென முழிக்கிறான். அடுத்து நடக்கப் போவது என்ன? அம்மாவை வெற்றி எப்படி சமாளிக்க போகிறான் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி