ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சங்கலியை திருமணம் செய்ய சம்மதிக்கும் சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

சங்கலியை திருமணம் செய்ய சம்மதிக்கும் சக்தி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க

சங்கலியை திருமணம் செய்ய சக்தி சம்மதித்ததால் வீட்டை விட்டு வெளியேறும் மீனாட்சி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இன்றைய எபிசோடில் சங்கிலி சக்தியை பார்த்து வெற்றி தான் திருமணத்தை நிறுத்துவதற்கு காரணம் என பழி போட. சக்தி வெற்றியை நம்பாமல் சங்கிலியை திருமணம் செய்ய சம்மதிக்கிறாள்

    இதை வெற்றி தன்னுடைய நண்பனிடம் சொல்லி பீல் பண்ண சக்தி சங்கிலியை திருமணம் செய்ய சம்மதம் சொன்னாள் என்று மீனாட்சியிடம் சாந்தா விஷயத்தை சொல்கிறாள்.

    இதைக்கேட்ட மீனாட்சி சக்தியிடம் இதுபற்றி கேட்டு சங்கிலியை திருமணம் செய்யக்கூடாது என்று மீனாட்சி ஆத்திரத்துடன் கண்டிக்கிறாள்.

    Also read... நீயே மண் மின்னும் வெண்தாரகை... நடிகை தமன்னாவின் நியூ ஆல்பம்!

    மேலும் மீனாட்சி சக்தி எடுத்த முடிவு யமுனாவின் வாழ்க்கைக்காக தான் என்று சொல்லி கோபத்தில் மீனாட்சி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? சக்தியின் இந்த முடிவை வெற்றி எப்படி மாற்றப் போகிறான் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee tamil