முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரங்கநாயகிக்கு பதிலடி கொடுத்த வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

ரங்கநாயகிக்கு பதிலடி கொடுத்த வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

மீனாட்சி பொண்ணுங்க சீரியல்

போட்டுக் கொடுத்த பூஜா, ரங்கநாயகிக்கு பதிலடி கொடுத்த வெற்றி என மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி பல இடங்களில் வேலை தேடுகிறான். யாரும் வேலை கொடுப்பதற்கு முன்வரவில்லை, மறுபக்கம் புஷ்பாவும் சங்கிலியும் நீதிமணியிடம் சங்கிலி பிசினஸுக்கு பணம் கேட்கின்றனர்.

அடுத்து வெற்றியை சக்தி சாப்பிட கூப்பிட வெற்றி வேண்டாம் என்று கோபமாக செல்ல, அவனை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறாள். வெற்றி வேலை தேடும் விஷயத்தை தெரிந்து கொண்ட பூஜா சத்தி தான் வேலைக்கு போக சொன்னதாக ரங்கநாயகியிடம் போட்டுக் கொடுக்கிறாள்.

இவ்வளவு பெரிய பணக்காரி ரங்கநாயகியின் மகன் வேலைக்கு போவதா? என்று ரங்கநாயகி கேட்க அதற்கு காரணம் நீங்கள் தான் என்று வெற்றி ரங்கநாயகிக்கு பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Also read... எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு... லீக்கான போட்டோஸ் - கடுப்பில் ஆலியா பட்..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv