ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹாஸ்பிட்டலில் ஊசிக்கு பயப்படும் மாரி.. சூர்யா கொடுத்த ஐடியா - மாரி சீரியல் அப்டேட்

ஹாஸ்பிட்டலில் ஊசிக்கு பயப்படும் மாரி.. சூர்யா கொடுத்த ஐடியா - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

ஹாஸ்பிட்டலில் ஊசிக்கு பயப்படும் மாரி, சூர்யா கொடுத்த ஐடியாவால் கடுப்பான தாரா, மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா மாரியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல டாக்டரிடம் காண்பிக்க டாக்டர் மாரிக்கு ஊசி போடுவதாக சொல்ல மாரி ஊசியை பார்த்து வேண்டாம் என பயப்படுகிறாள்.

    சூர்யா ஒன்னும் பிரச்சனை இல்ல மனசுல உனக்கு பிடிச்ச விஷயத்தை நினைச்சுக்கோ வலி தெரியாது என்று சொன்னவுடனே மாரி கண்ணை மூடி நினைத்துக் கொள்ள சூர்யா கனவில் வருகிறான்.

    டாக்டர் ஊசி போட்ட பின்பு வெளியே வரும் மாரியிடம் சூர்யா நீ யாரை மனசில் நினைத்துக்கொண்டேனு நான் கரெக்டா சொல்லட்டா என்று உன் அம்மாவை தானே என்று கேட்க இல்லை தாத்தாவை நினைத்தாயா இல்லை உனக்கு பிடிச்ச அம்மனை நினைச்சியா என கேட்க மாரி இல்லனு சொல்கிறாள்.

    அப்படினா வேற என்னதான் நினைச்ச அப்படின்னு கேட்க உங்களை நினைச்சேன் என்று சொன்னவுடன் சூர்யா பீல் செய்கிறான். அடுத்து மாரி கோவிலுக்கு போகணும், கோவிலுக்கு போலாமா என்று சூர்யாவை அழைத்துச் செல்ல கோவிலில் மாரிக்கு சூர்யா பூ வைத்து விட இருவரும் ஒன்றாக சாமி கும்பிடுகின்றனர். பின்பு வீட்டுக்கு வந்து அனைவரிடமும் கோவிலுக்கு போன விஷயத்தை சொல்ல அனைவரும் சந்தோஷப்பட தாரா கடுப்பாகிறாள்.

    Also read... WATCH - உயிரவிட மானம்தான் முக்கியம்... ஆனா அந்த மானம் எதுல இருக்குன்றது தான் குழப்பம் - கவனம் பெறும் ஆண்ட்ரியா பட ட்ரெய்லர்!

    அடுத்து நடக்கப் போவது என்ன? சூர்யா, மாரியை பிரிக்க தாரா போடப்போகும் திட்டம் என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv