Home /News /entertainment /

தற்கொலை முயற்சி செய்யும் மாரியின் தோழி... மாரி சீரியல் அப்டேட்!

தற்கொலை முயற்சி செய்யும் மாரியின் தோழி... மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

இந்த சீரியலில் ஆஷிகா, அபிதா, டெல்லி கணேஷ், வனிதா விஜயகுமார், பாண்டிராஜன், சோனா எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
    கல்யாண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள் மாரியின் தோழி.

    சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூலை 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் மாரி. இந்த சீரியலில் ஆஷிகா, அபிதா, டெல்லி கணேஷ், வனிதா விஜயகுமார், பாண்டிராஜன், சோனா எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

    ஊர் பெரிய மனுஷியான சகுந்தலா தனது மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வருகிறாள். தனது மகள் திருமணம் நடக்கும் இடத்துக்கு எக்காரணத்துக்காகவும் மாரி வந்துவிடக் கூடாது என எச்சரித்த நிலையில் கோவில் குளத்தில் யாரோ தற்கொலை செய்து கொள்வது போல மாரிக்கு முன்கூட்டியே தெரிய வருகிறது. இந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்ல இதில் நீ தலையிட கூடாது என சத்தியம் வாங்கி விடுகிறாள் அம்மா.

    Also read... அமுதா செந்தில் திருமணம் நடக்குமா? அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

    கல்யாணம் நடக்கும் பக்கமே வர கூடாது என சகுந்தலா கூறிய நிலையில் மாரி செய்யப் போவது என்ன? அம்மாவுக்கு செய்த சத்தியத்தை மீறி தனது தோழியை காப்பாற்றுவாளா? இதனால் மாரி எதிர்கொள்ளப் போகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, TV Serial

    அடுத்த செய்தி